trichy அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி போராட்டம் நமது நிருபர் ஜூன் 8, 2019 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்ப்பதை கைவிட்டு மருத்துவர்கள் தலைமையில் பிரசவம் பார்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவரை நியமிக்க வேண்டும்